Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

105 ரன்னில் சுருண்டது இந்தியா- ஸ்டீவ் 6 விக்கெட் வீழ்த்தினார்

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 105 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 
புனேவில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 260 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை  இழந்தது. இறுதியில், 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓக்ஃகேப் 35 ரன்களைக் கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ENGLISH OVERVIEW

India out of 105, lokesh rahul took 68 runs

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close