Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ள நிதியில் இருந்து கோலிக்கு பணம்?

உத்தகாண்ட் மாநில சுற்றுலாத்துறை விளம்பரத்தில் நடித்ததற்காக அம்மாநில அரசு, கேதர்நாத் வெள்ள நிதியில் இருந்து கோலிக்கு ரூ. 47.19 லட்சம் பணம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் இதை கண்டறிந்துள்ளார். இவர் உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க பிரமுகர் ஆவார். ஆனால். இதை அம்மாநில அரசு மற்றும் கோலி தரப்பு என இருவரும் மறுத்துள்ளனர்.

Kohli

இதுகுறித்து அம்மாநில அரசு, "உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுற்றுலாத்துறைதான் முக்கிய வருவாய். கேதர்நாத்தை பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம், எடுப்போம். ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது உண்மையில்லை" எனக் கூறியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிந்து, வருகின்ற மார்ச் 11-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close