Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெஸ்ட் தரவரிசை... ஸ்டீவ் ஸ்மித் முதலிடம்!

Steven Smith

டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தர வரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 939 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், ஸ்மித் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல, பவுலர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், 878 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட், 860 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close