Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விராட் கோலிக்கு சிறந்த கேப்டன் விருது!

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு சிறந்த கேப்டன் விருதை ESPN நிறுவனம் வழங்கியுள்ளது. 10-வது ESPN cricinfo விருதுகளில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதையும் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் சிறந்த டெஸ்ட் பவுலருக்கான விருதையும் வென்றுள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் டி காக் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் விருதையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சுனில் நரைன் சிறந்த ஒரு நாள் போட்டி பவுலர் விருதையும் வென்றுள்ளனர்.

Virat Kohli

மேற்கு இந்தியத் தீவுகள் டி-20 உலகக்  கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த கார்லஸ் ப்ராத் வெய்ட் சிறந்த டி-20 பேட்ஸ்மென் விருதை வென்றுள்ளார். பங்களாதேஷ் அணியின் ரஹ்மான் சிறந்த டி-20 பவுலர் விருதை வென்றுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close