Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எங்களை விளையாட விடுங்கள்' - ரசூல்

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில், தேசிய கீதம் இசைத்தபோது, பர்வேஸ் ரசூல் சுவிங்கம் மென்றது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, சமூகவலைதளங்களில் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தன. ரசூல் காஷ்மீரைச் சேர்ந்தவராவார். 

Rasool

இதுகுறித்து ரசூல், 'கிரிக்கெட் வீரர்களை விளையாட்டில் கவனம் செலுத்த விடுங்கள். இதுபோன்ற சர்ச்சைகளை திணிக்க வேண்டாம். எங்கள் மாநிலத்தில் இருந்து, இந்திய அணியில் இருந்து இடம் பிடிப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கையில், இதுபோன்ற செயல்கள் காயப்படுத்துகிறது என்று கூறியுள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close