Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குத்துச்சண்டை போட்டியில், செரினா வில்லியம்ஸ்?

செரினா வில்லியம்ஸ்

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், தற்போது சர்வதேச டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை, 23 கிராண்ட் ஸ்லாம் வென்று, டென்னிஸ் உலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக்கொண்டவர்.

இவர், விரைவில் WWE குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. ஏப்ரல் மாதம் ஃப்ளோரிடாவில் நடக்க இருக்கும் போட்டியில், சார்லட் ஃப்ளேருக்கு எதிராக செரினா வில்லியம்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் களமிறங்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. செரினா வில்லியம்ஸ் 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றதும், அவரை கெளரவிக்கும்பொருட்டு, WWE சார்பாக 'பெல்ட்' ஒன்று அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close