Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய ஜூனியர் கால்பந்து அணி பயிற்சியாளராக, போர்ச்சுக்கல் வீரர்!

17 வயதுக்கு உள்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள், இந்த ஆண்டு, இந்தியாவில் முதன்முதலாக நடைபெற இருக்கிறது. அக்டோபர் மாதம் 6-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை ஜூனியர் உலகக் கோப்பைப்  போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளுக்கான அட்டவணை, ஜூலை மாதம் 17-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியை முன்னிட்டு 17 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய கால்பந்து அணிக்கு, போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் நார்ட்டன் டி மடோஸ், தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அனைத்திந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close