Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்துடன் மல்லுக்கட்டும் இந்தியா!

மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இதற்கான போட்டிப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகின்ற ஜூன் 24-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில், உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்துடன் இந்திய அணி மோத உள்ளது. இதையடுத்து, இந்திய அணி ஜூலை 2-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. 

Indian women cricket team

நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி, தனது முதல் போட்டியில் ஜூன் 26-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. மொத்தம் 21 நாட்கள் நடக்கும் உலகக் கோப்பைத் தொடரில், 28 போட்டிகள் நடக்க உள்ளன. இறுதிப் போட்டி, ஜூலை 23-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக, தற்போதே 9,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாம்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close