Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பஞ்சாப் அணிக்கு இனி மேக்ஸ்வெல் கேப்டன்!

Maxwell

ஐபிஎல் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக, ஆஸ்திரேலிய நாட்டின் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் பஞ்சாப் கேப்டனாக தென் ஆப்ரிக்க நாட்டின் டேவிட் மில்லர் இருந்தார். பின்னர் ஏற்பட்ட தொடர் தோல்வியால், இந்தியாவின் முரளி விஜய் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனாலும், அந்த அணியால் சோபிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு அந்த அணி கடைசி இடத்தையே பிடித்தது. இதன் காரணமாகத் தற்போது இந்த சீசனில் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close