Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் தமிழகம்!

விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பை காலிறுதிப் போட்டி இன்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழகம், குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 49.4 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்தது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தமிழக கேப்டன் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய தமிழக அணி 42.2 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கங்கா ஶ்ரீதர் 85 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் தமிழக அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close