Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தரவரிசையில் கோலிக்கு தொடர்ந்து இறங்குமுகம்..! அஸ்வினுக்கு ஏறுமுகம்

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில், இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுடனான இரண்டு டெஸ்ட்களிலும் சேர்த்து அவர் 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், இந்தத் தொடர் துவங்குவதற்கு முன் இரண்டாவது இடத்தில் இருந்த கோலி, தற்போது நான்காவது இடத்துக்கு சரிந்துள்ளார்.

Kohli

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் நியூஸிலாந்து அணியின் வில்லியம்சனும், மூன்றாது இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டும் உள்ளனர்.  இந்தியாவின் புஜாரா ஆறாவது இடத்தில் உள்ளார்.
அதேநேரத்தில் டெஸ்ட் பவுலிங் தரவரிசையில், அஸ்வின், ஜடேஜா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கின்றனர். அதேபோல் டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் அஸ்வின் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close