Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விராட் கோலிக்கு தோள்பட்டையில் காயம்!

இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் ராஞ்சியில் நடந்துவருகிறது. இதில், ஆஸ்திரேலியா பேட்டிங் செய்துவரும் நிலையில், பவுண்டரி ஒன்றைத் தடுக்க கோலி முயன்றார்.

அப்போது, பந்தை பவுண்டரிக்குச் செல்லாமல் அவர் தடுத்துவிட்டார். ஆனால், அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் மைதானத்தில் இருந்து திரும்பியுள்ளார். அவருக்குப் பதிலாக, ரஹானே கேப்டன் பொறுப்பை கவனித்துவருகிறார்.

Virat Kohli injured

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் பேட்டிங் செய்ய பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close