Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பி.வி.சிந்துவுக்கு மேலும் ஒரு அங்கீகாரம்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா விளையாட்டு விருதில், ஆண்டின் சிறந்த விளையாட்டு நபருக்கான விருது பி.வி. சிந்துவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

PV Sindhu

டைம்ஸ் ஆஃப் இந்தியா விளையாட்டு விருதுகள், ஆண்டுதோறும் வழங்கப்படும். இதில், இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த பேட்மின்டன் பிளேயருக்கான விருதை சிந்து பெற்றுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அஸ்வின் வென்றுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை கோலி வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரால் இவர்களது சார்பில், பிசிசிஐ-ன் சி.இ.ஓ ராகுல் ஜோஹ்ரி விருதைப் பெற்றுக்கொண்டார்.

ஹாக்கி வீரர் அஜித் பால் சிங்குக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மல்யுத்தப் பிரிவில் சிறந்த நபருக்கான விருதை சாக்ஷி மாலிக் வென்றுள்ளார். ஜிம்னாஸ்டிக் பிரிவில் சிறந்த நபர் விருதை, தீபா கர்மகர் வென்றார். சிறந்த பாக்ஸருக்கான விருது விகாஷ் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பாக்ஸருக்கான விருது, விஜேந்தர் சிங் பெற்றுள்ளார். சிறந்த பயிற்சியாளருக்கான விருது, சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் பிஸ்வேஷர் நந்தி (தீபாவின் பயிற்சியாளர்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அணிக்கான விருது, ஜூனியர் ஹாக்கி அணிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close