Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2017 ஐ.பி.எல் சாம்பியன் யார்? #VikatanSurvey #IPL2017

ஐபிஎல் கோப்பையை தூக்கப்போவது யாரு? #சர்வே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், இந்த ஆண்டும் சிஎஸ்கே ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை. இந்த நிலையில் ஐபிஎல் குறித்த மினி சர்வே இங்கே. உங்கள் கணிப்பு எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதை பார்ப்போம்.

1). ஐபிஎல் 2017 கோப்பையை எந்த அணி கைப்பற்றும்? *

2). ஐபிஎல்லில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் செல்லும்? *

3). இந்த சீசனில் கடைசி இடம் பிடிக்கப்போகும் அணி எது? *

4). எந்த கேப்டனுக்கு உங்கள் சப்போர்ட் ? *

5). பத்தாவது ஐபிஎல் சீஸனில் யார் அதிக ரன்கள் குவிப்பார்? யார் அதிக விக்கெட்டுகளை அள்ளுவார்? சென்னை அணி இல்லாதது குறித்து உங்கள் கருத்து என்ன உள்ளிட்டவற்றை இந்த பெட்டியில் உள்ளிடவும். *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close