Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னேற்றப் பாதையில் சிந்து: உலகளவில் இரண்டாம் இடம்

பேட்மின்டன் உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

sindhu


உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் சார்பாக பேட்மின்டன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தொடர்ந்து வெற்றிப் படிகளில் ஏறி வரும் சிந்து 2-ம் இடம் பிடித்துள்ளார்.

உலக பேட்மின்டன் வீராங்கனைகளின் தரவரிசையில் ஐந்தாம் இடத்திலிருந்த சிந்து மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி, சமீபத்தில் இந்திய சாம்பியன்ஷிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை வீழ்த்தியது என பேட்மின்டன் உலகில் அசுர வேகத்தில் விளையாடி அசத்தலாக முன்னேறி வருகிறார் சிந்து.

முன்னதாக, உலக பேட்மின்டன் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சாய்னா நேவால் தற்போது 9-ம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close