Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிங்கப்பூர் ஓப்பன் பேட்மின்டன் : சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்.

சிங்கப்பூர் ஓப்பன்  சீரிஸ் பேட்மின்டன் தொடரில், இந்தியாவின் பி.வி. சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Sindhu


நேற்று நடந்த முதல் சுற்றில்,  ஜப்பானின் நஸோமி ஓகுஹரா, சிந்து மோதினர்.  இதில் முதல் செட்டை, நஸோமி கைப்பற்றினார்.  இரண்டாவது செட்டை கைப்பற்றி, கடும் நெருக்கடிகொடுத்தார் சிந்து. இதனால், மூன்றாவது செட்டில் ஆட்டம் அனல் பறந்தது. கடுமையாகப் போராடிய சிந்து, மூன்றாவது செட்டையும் கைப்பற்றினார். இதன்மூலம், 10-21, 21-15, 21-20 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்றார்.


நஸோமி, 2016-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இரண்டாவது சுற்றில் இந்தோனேசியாவின் பிட்ரியானியுடன், சிந்து மோதுகிறார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close