Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீச்சல் போட்டிகளில் சாதிக்கும் 82 வயது இளைஞர்!

சாதிப்பதற்கு வயது என்றுமே தடையே இல்லை என நிரூபித்திருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த 82 வயது இளைஞர் ஓம் அதர் சேத்.

ஓம்

 

ஹைதராபாத்தைச் சேர்ந்த 82 வயதான ஓம் அதர் சேத் நீச்சல் போட்டிகளில் உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும் பல வெற்றிகளைக் குவித்தவர். பணி காலத்துக்குப் பின்னர் ஓய்வு காலத்தில் பலரும் ஓய்வு எடுக்க நினைத்தபோது புதிதாக ஒரு விளையாட்டில் தன்னை அறிமுகப்படுத்தி இன்று அதில் பல சாதனைகளையும் செய்து வருகிறார் ஓம்.

நியூசிலாந்தில் இன்று நடக்கவிருக்கும் உலக மாஸ்டர்ஸ் போட்டிகளில் நீச்சல் போட்டி பிரிவில் பங்குபெறுகிறார் ஓம். 20 ஆண்டு காலமாக இந்திய ஸ்டீல் கம்பெனியில் பணியாற்றி வந்தவர், தன் ஓய்வு காலத்தில் ஆஸ்துமா பிரச்னைக்காக நீச்சல் போட்டியில் சேர்ந்துள்ளார். தற்போது அதில்தான் சாதனையாளராகவும் வளர்ந்து வருகிறார்.

நல்ல உடல்நலத்துக்கு என்றுமே விளையாடிக்கொண்டே இருங்கள் எனக் கூறும் ஓம், ஆஸ்துமால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முதல் மருத்துவக் குறிப்பே ‘நீச்சல்’ தான். நியூசிலாந்தில் பதக்கம் வெல்வாரா ஓம்? 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close