Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#SRHvKKR கொல்கத்தா - ஹைதராபாத் போட்டி - மழையால் பாதிப்பு!

 

 

தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் 10-வது ஐபிஎல் தொடரில், இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர், இன்று அதிரடியாக விளையாடி, 59 பந்துகளில் 125 ரன்கள் அடித்து மிரட்டினார்! இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா, 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டுள்ளது! டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, 7 ஓவர்களில் ஹைதராபாத் அணி 69 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, போட்டி மீண்டும் நடைபெறத் துவங்கிவிட்டது! 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை மட்டும் எடுத்துள்ளது கொல்கத்தா. அந்த அணி வெற்றி பெறுவதற்கு, 66 பந்துகளில் 138 ரன்களை எடுக்க வேண்டும்!

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close