Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விக்ரமுடன் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

 

தமிழில், ‘கட்டப்பாவ காணோம்’, மலையாளத்தில் ‘சகாவு’ என 2017 ஹிட் ரேஸில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகின்றன. தற்போது விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’, தனுஷுடன் ‘வடசென்னை’ ஆகியவற்றின் படப்பிடிப்பில் இருக்கிறார்!

'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருகிறது. அனுபமா எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், 'பெல்லி சூப்புலு' புகழ் ரீதுவர்மா நடித்துவருகிறார் என்று சொல்லப்படுகிறது. எனவே, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் 'சீயான்' விக்ரமின் (துருவ் / ஜான்) ஜோடியாக, ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close