Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

IPL10: அறையிறுதி வாய்ப்பை குறிவைத்து முன்னேறும் புனே அணி!

இன்று ஐபிஎல் 44-வது போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் புனே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.

புனே

ஐபிஎல் தொடரின் 44-வது போட்டி இன்று ஹைதராபாத்தில் நடந்தது. புனே - ஹைதராபாத் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய புனே அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது.புனே அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களும் குவித்தனர். 

இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் குவித்து தோல்வியடைந்துள்ளது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் 47 ரன்களும் டேவிட் வார்னர் 40 ரன்களும் குவித்தனர். புனே தரப்பில் உனத்கட் 4 விக்கெட்டுகளும் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 16 புள்ளிகளுடன் புனே இரண்டாம் இடத்தை பிடித்து, அறையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

Photo Courtesy: IPLT20
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close