Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: சிம்மன்ஸ், பொல்லார்ட் அதிரடி! 212 ரன்கள் குவித்தது மும்பை இந்தியன்ஸ்

 

mi

ஐபிஎல் தொடரின் 44-வது போட்டி இன்று டெல்லியில் நடக்கிறது. மும்பை - டெல்லி மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது.

புனே அணியில் அதிகபட்சமாக சிம்மன்ஸ் 66 ரன்களும், பொல்லார்ட் 63 ரன்களும் குவித்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 3 சிக்ஸர்கள்  விளாசி 29 ரன்கள் குவித்தார். டெல்லி தரப்பில் ரபாடா, கோரி ஆண்டர்சன், மிஷ்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர் . இதையடுத்து 213 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்குகிறது டெல்லி டேர்டெவில்ஸ்.

Photo Courtesy: IPLT20

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close