Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: இரண்டாவது சதம் விளாசிய அம்லா! 189 ரன்கள் குவித்தது பஞ்சாப்

இன்று ஐபிஎல் 47-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன. முதலில் ஆடிய பஞ்சாப் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்துள்ளது.

amla

ஐபிஎல் தொடரின் 47-வது போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. பஞ்சாப்-குஜராத் அணிகள் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்துள்ளது. 

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அம்லா 60 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். இதில் 5 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். இந்த ஐபிஎல் தொடரில் அம்லா விளாசும் இரண்டாவது சதம் இதுவாகும். மேலும் ஷான் மார்ஷ் 58 ரன்களும், மேக்ஸ்வெல் 20 ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் தரப்பில் குல்கர்னி, சங்வான், தம்பி தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 190 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்குகிறது குஜராத் லயன்ஸ்.

Photo Courtesy: IPLT20

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close