Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி புதிய சாதனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி, புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஜூலன் கோஸ்வாமி


மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கணை கோஸ்வாமி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இதுவரை 153 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளவர் 181 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கணையாக உள்ளார். 


கடந்த 2002-ம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சார்பில் அறிமுகமான கோஸ்வாமி, அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருது எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். நேற்று நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் எடுத்த விக்கெட்டின் மூலம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக்கின் சாதனையை, ஜூலன் கோஸ்வாமி முறியடித்தார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close