Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"தோனியின் ஆலோசனை கோலிக்குத் தேவைப்படும்"- கபில் தேவ் அட்வைஸ்!

சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடவுள்ள விராட் கோலி, தோனியின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என கபில் தேவ் கூறியுள்ளார்.

கோலி

அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு விராட் கோலி தலைமையேற்றுள்ளார். இதையடுத்து ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த பின்பு இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதனிடையே கேப்டன் விராட் கோலிக்கு கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், 'இந்தியாவின் முன்னாள் கேப்டனின் அனுபவங்களை விராட் கோலி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்படும் நேரங்களில் தோனியிடமிருந்து கோலி ஆலோசனைகள் பெற்றுக்கொள்வது நல்லது எனக் கூறியுள்ளார். மேலும் பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் அசத்தி வரும் தோனியும் ஒரு ஆல்-ரவுண்டர்தான் எனவும் கபில் தேவ், தோனிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close