Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை தக்க வைத்தது இந்தியா..!

icc india

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. நேற்று ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து பாராட்டுகளை குவித்து வருகிறது. 123 புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்தில் நீடித்து வருகிறது இந்திய அணி. 2-வது இடத்தில் தென் ஆப்ரிக்கா 117 புள்ளிகளுடனும், 3-வது இடத்தில் ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடனும் உள்ளன. 4-வது இடத்தில் இங்கிலாந்து 99 புள்ளிகளுடனும், 5-வது இடத்தில் நியூசிலாந்து 96 புள்ளிகளுடனும் உள்ளன 6-வது இடத்தில் பாகிஸ்தான் 93 புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை 91 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 75 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வங்கதேசம் 69 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே எந்த புள்ளியுமின்றி 10-வது இடத்திலும் உள்ளன.

Photo courtesy: BCCI

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close