Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உண்மையான ஹீரோக்கள் யார்..?' - சச்சின் உருக்கம்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் இளமைக் காலம் முதல் கிரிக்கெட் வாழ்க்கை பற்றி 'சச்சின் பில்லியன் டிரீம்ஸ்' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் எர்கின்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் மே 26-ம் தேதி வெளியாகிறது. முன்னதாக இத்திரைப்படத்தின் ப்ரிவியூ ஷோவை சச்சின், டெல்லியில் ஆயுதப்படையினருடன் கண்டு ரசித்தார். 

சச்சின்

பின்னர் இதைப்பற்றி அவர் கூறுகையில், 'நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணிக்கும் வீரர்களுடன் படம் பார்த்ததைப் பெருமையாக நினைக்கிறேன். உண்மையான ஹீரோக்கள் என்றால் அவர்கள் தான். கிரிக்கெட் வீரராக ஒவ்வொரு முறையும் பேட் செய்யும் போது என்னைச் சுற்றி மூன்று அணிகள் இருப்பதை உணர்வேன். தனி ஒருவனாக பேட்டிங் செய்யக் களம் இறங்கும்போது உடன் சகவீரர் இருப்பது, எனது ஆட்டத்தை ரசிக்கும் எனது குடும்பம், மூன்றாவது எனது ரசிகர்கள்' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close