Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி முதல்வரைச் சுற்றிவளைத்த மாணவர்கள்!

நாமக்கல் மாவட்டம் வளையகாரனூரில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் மாணவர்கள் ஒன்றுதிரண்டு கல்லூரி வளாகத்தில் அவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

namakkal engineering college
 

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரான குமார் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இச்செய்தி கல்லூரியில் பரவியதால் இன்று மாணவ மாணவிகள் வகுப்பைப் புறக்கணித்து ஒன்றுதிரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கல்லூரிக்கு வந்த முதல்வர் குமாரின் காரை அடித்து உடைத்து சேதபடுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீஸார் குமாரை விசாரணை செய்ய அழைத்துச் சென்றனர்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close