Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீட்கப்பட்ட குழந்தைகளுக்குப் பெயர் சூட்டிய மாவட்ட ஆட்சியர்!

கலெக்டர்

கடந்த மாதம் 11-ம் தேதி அன்று, பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்றும், கடந்த 1-ம் தேதி திருமங்கலம் பேருந்து நிலையத்தில் பெண் குழந்தை ஒன்றும் ஆதரவற்ற நிலையில் ஒறுங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு மையத்தால் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு 'முகிலன்' என்றும், பெண் குழந்தைக்கு 'தமிழ்' என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்  பெயர் சூட்டினார். மேலும், அந்தக் குழந்தைகளை கிரேஸ் கென்னட் ஃபவுண்டேஷன் மழலைப் பள்ளிக்கும், கிளெரிசியன் தத்துவவள மையத்தினரிடமும் ஒப்படைத்தார். இந்நிகழ்வு, மாவட்ட ஆட்சியர் கூட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது, சமூக நலத்துறை அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close