Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு அரசுகளும் மாணவர்களை ஏமாற்றிவிட்டது - இந்திய மாணவர் சங்கம் கண்டனம் #NEETKilledAnitha

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது. பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாரியப்பனிடம் இதுகுறித்து கேட்டோம். அவர் நமக்கு அளித்த வீடியோ பேட்டியில், "சமமான கற்றல் கற்பித்தல் இல்லாத ஒரு நாட்டில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதே அநீதியான ஒன்றாகும். நீட் தேர்வு மாநில அரசுகளின் அரசியல் உரிமைக்கு எதிரானது. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற முடியும் என்று சொல்லிய தமிழக அரசு மாணவர்களை நம்பிக்கை கொடுத்தும், மத்திய அரசு நிர்மலா சீதாராமனின் மூலம் பொய்யான வாக்குறுதி கொடுத்தும் ஏமாற்றிவிட்டது. அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்" என்று தெரிவித்தார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close