Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணிரத்னம் இயக்கும் புதிய படம்: விஜய் சேதுபதியுடன் சிம்பு!

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படம்குறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது. தலைப்பு இடப்படாத இந்தப் படத்தில், பல முன்னணி நடிகர்கள் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

மணிரத்னம்

அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் அதில் நடிக்கவிருக்கிறார்கள். மெகா பட்ஜெட்டில் எடுக்கவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறதாம். 

 முன்னணி நடிகர்களைக்கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதே எல்லோருடைய கேள்வியாக  இருக்கிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close