Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனின் வைரல் வீடியோ!

அஷ்வின் ரவிசந்திரன்

மிழகத்துக்குப் பெருமை சேர்த்து வருபவர்களின் குறிப்பிடத்தக்க ஒருவர் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன். தன் சுழல் பந்து வீச்சால் எதிர் அணியைக் கதிகலங்க வைப்பவர் தமிழகத்துக்குக் கிடைத்த பொக்கிஷங்களில் ஒருவர். 'சிறந்த கிரிக்கெட் வீரர்' என்கிற விருதைப் பெற்றிருக்கும் இவர் குறிப்பிடத்தக்க இன்னும் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். அத்தகைய சிறப்பு மிக்க இந்திய கிரிக்கெட் வீரர்  அஸ்வின் ரவிச்சந்திரன் அவருடைய பிறந்த நாளான நேற்று, பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

அஷ்வின் ரவிசந்திரன்


நடிகர் சிவகார்த்திகேயன், 'உங்களுக்கு இந்த வருடம் சிறந்த வருடமாக இருக்கட்டும்' என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தைப் பதிவு செய்திருந்தார். இதேபோல பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அவருடைய பிறந்தநாளுக்கு அவரது மகள் அகீரா (Akhira) தயாராகும் வீடியோவை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருக்கிறார் அஸ்வின். அந்த வீடியோவில் அவரது மகளுக்கு ஃபேஸ் பெயின்டிங்க் செய்துவிடப்படுகிறது. 'அப்பாவின் பிறந்தநாளுக்குத் தயாராகும் மகள்' என்கிற பதிவோடு வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார் அஸ்வின். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close