Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.ஜி.பி  உத்தரவு வழக்கமான நடவடிக்கைதான் - காவல்துறை விளக்கம்

’சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்’ என்று 19 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் திடீரென உத்தரவுப் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN police
 

தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பங்கள்தான் இந்தப் பரபரப்புக்குக் காரணம். டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவு குறித்து காவல்துறை தரப்பு விளக்கமளித்துள்ளது. ’19 காவல் மாவட்டங்களில் சிறப்பு காவல் படையினரைத் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டது வழக்கமான நடவடிக்கை. பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு காவல் படையினரைத் தயார் நிலையில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளது காவல்துறை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close