Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமுருகன் காந்தி கூட்டத்துக்கு தடையா?

புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த மே-17 இயக்கப் பொதுக்கூட்டத்துக்கு, மாநில காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தவறான தகவல் வெளியானதாக கொந்தளிக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.


புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே, மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொதுக்கூட்டத்துக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் பரவியது. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய மே 17 இயக்கத்தினர், எங்களது கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரவுகிறது. இதன் பின்னணியில் பாஜகவினரின் தூண்டுதல் உள்ளது. திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும்" என்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close