Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`நடராசனைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகளைப்போல் ஜெயலலிதாவுக்கு ஏன் மேற்கொள்ளவில்லை..?' அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

`நடராசனைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள்போல் ஜெயலலிதாவுக்கு ஏன் மேற்கொள்ளவில்லை' என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும் என்று சொல்வார்கள். இன்று நடராசனுக்காக ஆடும் தசைகள், ஏன் அன்று ஜெயலலிதாவுக்காக ஆடவில்லை. நடராசனைக் காப்பாற்ற எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஜெயலலிதா 73 நாள்கள் மருத்துவமனையில் இருந்தார். ஜெயலலிதாவுக்கு ஏன் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஏன் அந்தத் தசை ஆடவில்லை என்று, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close