Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்த திரிபுரா முதல்வர்!

தஞ்சாவூர்:  தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வாக்காளர்களிடம் வாக்குச் சேகரிக்க திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் தஞ்சாவூருக்கு வருகை தந்துள்ளார். 

சென்னையில் இருந்து ரயில் மூலம் தஞ்சாவூர் வந்த அவருக்கு எளிமையான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது

தஞ்சாவூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பிரச்சார பொதுக்கூட்டங்களில் மாணிக் சர்க்கார் கலந்து கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ