Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'100 வயசு வரைக்கும் வாழ்வோம்ண்ணே..!’- செந்தில் உற்சாகம் (வீடியோ)

நகைச்சுவை நடிகரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நடிகர் செந்தில் பற்றி குபீர் வதந்தி பரவியது. இந்நிலையில், "யாரோ பிடிக்காத பயலுக வதந்தி பரப்புறாங்க. சந்தோஷம்தான். நாம நூறு வயசு வரைக்கும் வாழ்வோம்ண்ணே..!’’ என்று உற்சாகமாகப் பேசுகிறார் செந்தில்.

அவர் நமக்கு  அளித்த பிரத்யேக பேட்டி...


வீடியோ - தீட்ஷித்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close