Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கு சொன்ன தேதியில் தேர்தல் நடத்தாவிட்டால் போராட்டம்! - கருணாநிதி

சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு அறிவித்த தேதியில் தேர்தல் நடத்தாவிடில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலை ஒத்தி வைத்தது கண்டனத்திற்குரியது.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கின்றன. தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கு அறிவித்த தேதியில் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தாவிடில் போராட்டத்தில் ஈடுபடுவேன்'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ