Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜேப்பியார் காலமானார்!

பிரபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் ஜேப்பியார் சற்று முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகியவர், அவருக்கு பாதுகாவலர் என்றும் அறியப்பட்டவர்.

சென்னை மாவட்டத்தின் அதிமுக செயலாளராக இருந்தவர் ஜேப்பியார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.  கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜேப்பியார். சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலை சட்டமும், அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி-யும் படித்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close