Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள்  2 பேர், விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொட்டியைச் சுத்தம் செய்து,  வார்னிஷ் பெயிண்ட் அடிப்பதற்காக தீபன் சங்கர், ரமேஷ் ஆகிய இருவரும் தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது விஷவாயு தாக்கியதால் 2 பேருக்கும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.இதில் அவர்கள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close