Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் வரும் 7ம் தேதி ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்பு!

ஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரமலான்,  நாளை மறுநாள்  (ஜுலை 7 ம் தேதி ) கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் ரமலான் நோன்பு இன்றுடன் நிறைவடைவதால், நேற்று திங்கட்கிழமை  ஷவ்வால் மாதத்தின் முதல்பிறை தென்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறை தென்படவில்லை. இதனால் தமிழகத்தில் வரும் 7ம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , வானில் பிறை தென்படவில்லை என்பதால் நாளை மறுநாள்  தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்