Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திமுக முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்களில் திடீர் ரெய்டு!

சென்னை: தி.மு.க.,வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

தி.மு.க.,வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து, அடையாறு, நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடுகள், தி.நகர் அலுவலகம், அவருக்கு சொந்தமான மதுபான ஆலைகள், மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 40 இடங்களில் ஒரே நேரத்தில்  வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close