Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close
if(ls.v_20170227){ls.removeItem("v_20170227");}ls.v_20170228 = ls.v_20170228 + ",9_66136";

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.15 கோடி பறிமுதல்!

சென்னை: முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தி.மு.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, அடையாறு, நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடுகள், தி.நகர் அலுவலகம், அவருக்கு சொந்தமான மதுபான ஆலைகள், மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 40 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், சொத்து, பணப் பரிமாற்ற ஆவணங்களை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், ரூ.15 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், ஜெகத்ரட்சகன் ரூ.200 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close