Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலக செயலாளர்கள் யார் யார்?

மிழக முதல்வரின் அலுவகலத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அரசுத்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களை ஒருங்கிணைப்பவர் முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாகிருஷ்ணன்(ஒய்வு ஐ.ஏ.எஸ்) ஆவார்.

முதல்வர் அலுவலகத்தில் உள்ள செயலாளர்கள் கவனித்து வரும் துறைகளின் விவரங்கள்:

செகரட்டரி(1) வெங்கட்ரமணன்:  உள்துறை, ஆயத்தீர்வை மற்றும் எக்சைஸ் சட்டமன்ற செயலகம், பெர்சனல் மற்றம் அட்மினிட்டேவ் ரிபார்ம்ஸ்,  திட்டமிடுதல், வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்கம் தமிழ் வளர்ச்சித் துறை.

செகரட்டரி(2) சிவதாஸ் மீனா: பொதுத்துறை, பொதுப்பணித்துறை,
நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள், போக்குவரத்து, கமர்சியல் டாக்ஸ் மற்றும்  பத்திரப்பதிவுத்துறை, எனர்ஜி,ஐ.டி, சட்டம், உயர்கல்வி, பள்ளிக்கல்வி, நிதி, வருவாய், தொழில், மைக்ரோ மற்றும் சிறிய மற்றும் நடுத்தர என்டர்பிரைஸஸ், இளைஞர் நலவாழ்வு மற்றும் விளையாட்டு மேம்பாடு

செகரட்டரி(3) விஜயகுமார்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சித்துறை  மற்றும்  பஞ்சாயத்து ராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சி, கால் நடை , பால்வளர்ச்சித்துறை மற்றும் மீன்துறை, பின்தங்கிய, மிகவும் மின்தங்கிய மற்றும்                                                                                        
சிறுபான்மையினர் நலவாழ்வு, சுற்றுலா மற்றும் கலாச்சாரம், வீடு மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை, சுற்றுப்புற                                                  
சூழ்நிலை மற்றும் வனத்துறை, கைத்துறை, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு,
விவசாயம், கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் உபயோகிப்பாளர் பாதுகாப்பு,  சத்துணவு திட்டம், சமூக நலத்துறை

செகரட்டரி(4) ராமலிங்கம்: இந்து அறநிலையத்துறை, செய்தி மற்றும் விளம்பரப்பிரிவு, முதல்வருடனான அப்பாயிண்ட்மெண்ட்ஸ், விழாக்கள், மீட்டிங்குகள், 'புரோட்டோ கால்' மற்றும் ஒருங்கிணைப்பு    
                         
செகரட்டரி(5) ஜெயஸ்ரீ முரளீதரன்: இணைப்பாளர் - ராமலிங்கம் கவனிக்கும் முதல்வருடனான அப்பாயிண்ட்மெண்ட்ஸ், விழாக்கள், மீட்டிங்குகள், 'புரோட்டோ கால்' பொது விஷயங்கள், 
இணைப்பாளர்  முதல்வரின் தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றும் சிறப்பு அதிகாரியுடன் அலுவலகப் பணி.    
                          

எடிட்டர் சாய்ஸ்

MUST READ