Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன் காலமானார்!

திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சற்குணபாண்டியன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ராயபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. ராயபுரம் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தி.மு.க., சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்தது 1989 மற்றும் 1996 ம் ஆண்டு தேர்தல்களில் சட்டமன்றத்திற்கு சற்குண பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ம் ஆண்டு தேர்தலுக்கு பின், சமூகநலத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். தற்சமயம் தி.மு.க., துணைப்பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ