Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை அண்ணாசாலையில் பொங்கி ஓடிய மணல் ஆறால் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மார்க்கம் அனைத்து சுரங்கப்பாதையாகும். இந்த நிலையில், சென்னை அண்ணாசாலை டிவிஎஸ் நிறுவனம் அருகே மெட்ராரோ ரயில் பணி இன்று நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணல் பொங்கி சாலையில் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

 

 

 

 

வீடியோ மற்றும் படங்கள்: பா.சரவணக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ