Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"முதல்வர் நலம் அடைகிறார்.மருத்துவர்கள் தகவல்" - ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை

 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து  விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார்.ஆளுநர் வருகையையொட்டி தலைமை செயலர்,அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் அப்போலோ விரைந்தனர்.கிரீம்ஸ் ரோடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

ஆளுநரின் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது.அதில் 'முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் நலம் அடைந்து வருகிறார் முதல்வரின் உடல்நிலை தேறி வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றேன்' என்று கூறியிருக்கிறார்.

ஆளுநர் அறிக்கை

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close