Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம்!

தஞ்சாவூர் : மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருவதை கண்டித்து திமுக சார்பில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக.,வினர் கலந்து கொண்டுள்ளனர்.

 

படங்கள்: கே.குணசீலன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ