Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்பு உணர்வு பிரசாரம்

நெல்லையில் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான விழிப்பு உணர்வு நிகழ்ச்சி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இன்று நடைபெற்றது. 

போக்குவரத்து விதிமுறைகளை வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பிட் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன.

- ஆண்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ