Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக ஆளுநர் பதவியை நிரப்பாமல் இருப்பது ஏன்? திருமாவளவன் கேள்வி

காலியாக உள்ள தமிழக ஆளுநர் பதவியை நிரப்பாமல் மத்திய அரசு தாமதம் செய்வது ஏன், என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றார்.

மேலும், காவிரி நீர் தொடர்பாக விவசாயிகள் நடத்த உள்ள ரயில் மறியல் போராட்டத்தில் மக்கள் நலக்கூட்டியக்கம் பங்கேற்கும் என்று திருமாவளவன் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close