Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி ஏன் ஜெயலலிதாவை பார்க்கவரவில்லை: திருநாவுக்கரசர் கேள்வி

பல நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை ஏன் பார்க்கவரவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சத்திமூர்த்தி பவனில் திருநாவுக்கரசரை இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ''பல நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை ஏன் பார்க்கவரவில்லை என கேள்வி எழுப்பினார்.

எம்ஜிஆருக்கு உடல்நலம் பாதித்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பல்வேறு உதவிகளை செய்தார் என்று தெரிவித்த திருநாவுக்கரசர், கருணாநிதியின் அறிக்கைக்கு ஆளுநரும், தமிழக அரசும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர்'' என்றார்.

படம்:ஆ.முத்துக்குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close